மத்திய பிரதேசத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மகன்
உற்சாகமாக நடனமாடி கொண்டாடினார்.
மத்திய பிரதேசத்தில், 10வது மற்றும் பிளஸ் ௨ பொது தேர்வு
மத்திய பிரதேசத்தில், 10வது மற்றும் பிளஸ் ௨ பொது தேர்வு
முடிவுகள், சமீபத்தில் வெளியாகின. இதில், 10ம் வகுப்பில்,
34 சதவீத மாணவர்களும், பிளஸ் ௨வில், 32 சதவீத
முயன்றனர். இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில்,
ம.பி., யின் சாகர் என்ற பகுதியை சேர்ந்த, சுரேந்திரா என்பவரின்
மகன், 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தான். இதை
கேள்விப்பட்ட சுரேந்திரா, இனிப்புகள் வாங்கி, சொந்தக்காரர்கள்
மற்றும் அப்பகுதி மக்களுக்கு வழங்கினார்.மேள தாளங்களை
வரவழைத்து, அப்பகுதியில் நடனமாடியபடி ஊர்வலம்
சென்று, தன் மகனின் தோல்வியை கொண்டாடினார்.
இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை
இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை
பார்த்தனர். முதலில், அதிர்ச்சி அடைந்த சுரேந்திராவின்
மகன், பின்னர் மெல்ல, கொண்டாட்டங்களில் இணைந்து
கொண்டான்.மகனின் தோல்வியை ஏன் கொண்டாடுகிறீர்கள்'
என, பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, அவர் கூறியதாவது:
தேர்வில் தோல்வி அடைந்தால், வாழ்க்கையே
தேர்வில் தோல்வி அடைந்தால், வாழ்க்கையே
முடிந்துவிட்டதாக மாணவர்கள் நினைக்கின்றனர்;
அது தவறு. ஒரு பாதை மூடிவிட்டால், வேறு பாதைகள்
திறக்கும் என்பது அவர்களுக்கு புரிய வேண்டும்.இதற்காக
மனமுடைந்து தவறான முடிவுகளை தேடிச் செல்லக்
கூடாது. எனவே, அந்த மனநிலையை மாற்றவே, இதை
கொண்டாடுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்
Super
ReplyDelete