நீட் தேர்வு எழுத வெளிமாநிலத்தில் தமிழக மாணவர்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கீடு
செய்யப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழக மாணவர்களின் சிரமத்தை போக்க முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...