அரசு பள்ளிகளைப் பொருத்தவரையில் 29 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லாத தொடக்க பள்ளிகள் உள்ளன.
மேலும், பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்ட கணக்கெடுப்பில் தமிழ்நாடு முழுவதும் 890 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு குறைவாகவே உள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளை மூடுகின்ற நிலை அரசுக்கு இல்லை. அந்தப் பள்ளிகள் அமைந்துள்ள பகுதியில் உள்ள பெற்றோர், பொது மக்களின் கருத்தை கேட்ட பின்னர் எந்த மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளலாம் என அரசு பரிசீலிக்கும்
Admit in matriculqmatr school under 25% quota.
ReplyDeleteபெற்றோர் எப்படி இருந்தாலும் முதலில் ஆசிரியர் திட்டாமல் பாடம் கற்றுத் தரவேண்டும். சரியான கமெண்டுகளை ஆசிரியர்கள் அதிகாரிகளிடம் அளிக்கவேண்டும். ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளைப் போன்று சிறு பரிசுப் பொருள்களைப் பரிசாகத் தரலாம்.அன்பான ஆசிரியர்கள் இல்லாததால்தான் இப்படி அரசு பள்ளி உள்ளது
ReplyDelete