Home »
» பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விவரம் .....
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 231 பேர் 1180க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்
1180 மதிப்பெண்களுக்கு மேல் மாணவர்கள் 50 பேரும், மாணவிகள் 181 பேரும் பெற்றுள்ளனர்
4,847 மாணவ, மாணவிகள் 1151 முதல் 1180 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர்
8,510 மாணவ, மாணவிகள் 1126 முதல் 1150 மதிபெண்கள் பெற்றுள்ளனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...