Home »
» அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து மே 20 ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு
தற்காலிகமாக தங்களது போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது - ஜாக்டோ ஜியோ செய்தி தொடர்பாளர் தகவல்.
* எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில், போராட்டம் வாபஸ்.
* அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து வரும் 20ம் தேதி முடிவு - சாந்தகுமார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...