ஊதிய முரண்பாடுகளை களைய கோரி ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதப் போராட்டத்தை
அறிவித்துள்ளனர். ஜூன் 11ம் தேதி முதல் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம்
நடத்தப்படும் என்று ஜாக்டோ-ஜியோ கூறியுள்ளது.
திருச்சியில் நடந்த ஜாக்டோ-ஜியோ ஆலோசனை கூட்டத்தில்
முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவும்
ஜாக்டோ-ஜியோ கோரிக்கை விடுத்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...