Home »
» Flash News : கூட்டுறவு சங்க தேர்தலுக்கான தடை தொடரும் - விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு.
கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க ஐகோர்ட் மதுரை கிளை மறுத்துவிட்டது.
தடை தொடரும் எனக்கூறியுள்ள நீதிமன்றம்,
இது தொடர்பாக அரசு தாக்கல் செய்த பதில் திருப்தி தரவில்லை எனக்கூறி விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...