CLICK HERE
மத்திய
அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ.,
அறிவிப்பின் கீழ், 3,550 பட்டதாரி ஆசிரியர்கள், 710 ஆய்வக உதவியாளர்கள்,
710 இளநிலை உதவியாளர்கள் என, 4,970 பணியிடங்கள், 2011 - 12ல்
நிரப்பப்பட்டன. இந்த திட்டத்தில், ஆண்டுதோறும் பணி நீட்டிப்பு வழங்கி,
மத்திய அரசின் நிதியில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, 2017 -18ல், 4,970 பணியிடங்களுக்கு, பணி நீட்டிப்பு உத்தரவு முடிவுக்கு வந்தது. இந்நிலையில், 3,550 ஆசிரியர்கள் உள்ளிட்ட, 4,970 பணியிடங்களுக்கு, 2020 வரை பணி நீட்டிப்பு வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...