Home »
» CBSE 10ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்திற்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும்
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஆங்கிலம் பொதுத் தேர்வு எழுதிய 10ம் வகுப்பு
மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுப்பிழை காரணமாக ஆங்கிலப் பாடத்திற்கு 2 கருணை
மதிப்பெண் வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கடந்த 12ம் தேதி
நடைபெற்ற சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ஆங்கில தேர்வு நடைபெற்றது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...