Breaking News:
*போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுடன் தொடக்கக் கல்வி இயக்குநர் பேச்சுவார்த்தை!
* நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள 7000 ஆசிரியர்கள் 3வது நாளாக போராடி வருவதால் தொடக்கக் கல்வி இயக்குநர் சங்க நிர்வாகிகளுடன் தற்போது பேச்சுவார்த்தை துவக்கியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...