கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பே மாணவர் சேர்க்கையில் சதமடித்த
நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின்
தலைமையாசிரியை
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு .செங்கோட்டையன் அவர்கள்
அலைபேசியில் தொடர்பு கொண்டு பள்ளியின் வளர்ச்சியைப் பாராட்டி தலைமை ஆசிரியை
மற்றும் சக ஆசிரியர்கள் அனைவரையும் வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பதை
மிகப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.Revision Exam 2025
Latest Updates
Home »
» கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பே மாணவர் சேர்க்கையில் சதமடித்த பள்ளி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாராட்டு
காஞ்சிபுரம் மாவட்டம் புனிததோமையர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேடவாக்கம் துவக்கப்ப்பள்ளியில் இதுவரை (30-04-2018) 2018-19ற்கான ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை 220 ஐக் கடந்து விட்டது என்பதனை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன்
ReplyDeleteகாஞ்சிபுரம் மாவட்டம் புனிததோமையர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேடவாக்கம் துவக்கப்ப்பள்ளியில் இதுவரை (30-04-2018) 2018-19ற்கான ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை 220 ஐக் கடந்து விட்டது என்பதனை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன்

ReplyDelete