அரசின் தேவைக்காக கட்டாய மாறுதல் பெறும் அலுவலர்களின் கணவன்-மனைவி மட்டும்
வாழ்க்கை துணை முன்னுரிமை வழங்க வேண்டும்.
1
தொடர்ந்து பல ஆண்டுகள் இருவரும்(கணவன்மனைவி) அருகருகில் பணிபுரிந்துவிட்டு பின்னர் தங்கள் வசதிக்காக எளிதில் மாறுதல் கிடைப்பவர் முதலில் சென்று விடுவது, பின்னர் ஓருவர் வாழ்க்கை துணை முன்னுரிமை பயன்படுத்தி
மாறுதல் பெறுவதை தடுக்க வேண்டும். 3
பிற துறைகளில் உள்ளது போல் கட்டாய மாறுதல் இல்லாத பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் கணவன்-மனைவி இருவருக்கும் மாறுதல் பெறும் வாய்ப்பு அதிகம் என்பதால் , அவர்கள் வாழ்கை துணை முன்னுரிமை பயன்படுத்தி மாறுதல்
பெறுவதை தடுக்க வேண்டும். 4
நல்ல யோசனை
ReplyDeleteநடைமுறைபடுத்த வேண்டும்
கணவன்/மனைவி ஒருவர் மட்டும் பணிபுரியும்போது பாதிக்கப்படுகின்றனர்