Home »
» தகுதி தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு
எட்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, உதவித்தொகை கிடைப்பதற்கான,
மத்திய அரசின், வருவாய் வழி திறன் தேர்வின் முடிவு வெளியிடப்பட்டு உள்ளது.
மத்திய அரசு சார்பில், எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2
வரையிலான மாணவர்களுக்கு, திறன் மற்றும் வருவாய் அடிப்படையில், உதவித்தொகை
வழங்கப்படுகிறது. இந்த தேர்வு, 2017 டிச., 16ல் நடந்தது. தேர்வின்
முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...