சோனி நிறுவனம் புதிதாக வெளியிட்ட XZ2 என்ற மாடலானது இந்த வருடத்தின் சிறந்த
பேட்டரி சக்தி கொண்ட ஸ்மார்ட்போன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் விற்பனையில் முன்னணி நிறுவனமான சோனி, சமீபத்தில் வெளியிட்ட புதிய
மாடல்களான XZ2 மற்றும் XZ2 காம்பேக்ட் சிறந்த பேட்டரி சக்திகளை
கொண்டுள்ளதாக ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. சோனி, சாம்சங், ஆப்பிள்
எல்.ஜி, ஒப்போ ஆகிய மாடல்களுக்கு இடையே நடைபெற்ற சோதனையில் சோனி
நிறுவனத்தின் முதல் மாடல்கள் இரண்டும் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளது.
சுமார் 16 மணிநேரம் பேட்டரி சக்தி கொண்டு செயல்படும் வகையில் இந்த மாடல்
வடிவமைக்கப்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து எல்.ஜி நிறுவனத்தின் G6 மாடலும், ஆப்பிள் நிறுவத்தின் ஐ-போன் எக்ஸ் மாடலும் இடம் பெற்றுள்ளது. இந்த சோதனையில் அழைப்புக்கள், இணையதள பயன்பாடுகள், குறுஞ்செய்திகள், கேமிங், கேமரா போன்ற பயன்பாடுகளுக்கு பின்னர் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. சோனி நிறுவனத்தின் XZ2 மாடலானது 5.7 திரியளவும், 6GB RAM மற்றும் 64GB இன்டெர்னல் வசதியும் கொண்டுள்ளது. 3180mAh பேட்டரி சக்தி கொண்டிருந்தாலும் அதன் பயன்பாடு சிறப்பாக உள்ளது என்பது ஆய்வின் முடிவு.
XZ2 காம்பேக்ட் மொபைல் ஆனது 5.0 திரையளவும், 4GB RAM மற்றும் 64GB இன்டெர்னல் வசதியும் கொண்டுள்ளது. 2870 mAh பேட்டரி சக்தியுடன் வெளியாகி உள்ள இந்த மாடல் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...