Home »
» ஏப்ரல் 9ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு!
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்ரல் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை
முன்னிட்டு,
நாளை மறுநாள், பள்ளி, கல்லூரிகள் மற்றும்அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் கணேஷ் அறிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...