Home »
» பி.எப்., வட்டி 7.6 சதவீதம்
வருங்கால வைப்பு நிதிக்கு, 7.6 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தொழிலாளர்களிடம்
பிடித்தம் செய்யப்படும், வருங்கால வைப்பு நிதிக்கு, ஜன., 1 முதல், மார்ச்,
31 வரை, 7.6 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
ஏப்.,1 முதல், ஜூன், 30 வரை, அதே வட்டியை நிர்ணயம்
செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை, தமிழக நிதித்துறை
செயலர், சண்முகம் பிறப்பித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...