9300 அடிப்படை ஊதியம் + ❄❄4200 தர ஊதியம் கேட்டு போராடி இடைநிலை ஆசிரியர்களுக்கு அந்த ஊதியத்திற்க்கு பதிலாக 750 சிறப்பு ஊதியமாக பெற்று தரப்பட்டது. அந்த 750 ஊதியம் அடிப்படை +
தர ஊதியத்திற்க்கு பதிலாகவே வழங்கப்பட்டது. எனவே ஊதிய உயர்வின் போதும் ,
அகவிலை படி உயர்வின் போதும் இந்த 💧750 💧 கணக்கில்
எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் 7 வது ஊதியக்குழுவில் இந்த ஒரு துளி 💧 750 💧 ஒரு துளி கூட்டி 💧💧 2000 💧💧 ஆக அளிக்கப்பட்டுள்ள.
ஆனால் இந்த 2000 ஊதிய உயர்வின் போதும் , அகவிலைபடி உயர்வின் போதும் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை...
அகவிலைப்படி 5 சதவீதம் இருக்கும் போது சிறு தொகையாக தோன்றும் . 100% அகவிலை படி ஆகும் போது ?
தலையை விட்டு வாலை பிடிக்கும் கதை ஆகி விடாதா ?
இந்த குறைபாட்டை களைய ஓரு நபர் குழுவில் சங்கம் சார்பில் மனு அளிக்கப்படுமா ?
இது குறித்து எந்த தகவலும் ஆசிரியர்கள் மத்தியில் இல்லையே ஏன் ?
ஒரு நபர் குழுவில் நமது குறைபாடை எடுத்துரைக்க வழி காண்போம்(மா?)..
Part time teachers salary how much Rs?
ReplyDeleteபகுதி நேர ஆசிரியர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெறும் 7700 ஒரு மாதத்திற்க்கு மே மாதம் சம்பளம் கிடையாது? நாங்களும் மனிதர்கள் தானே? கொஞ்சமாவது யோசிச்சி முடிவெடுங்கள் please.
ReplyDeleteசரியாக சொன்னீர்கள். இதை நான் இந்த புதிய ஊதிய குழு வந்த நாளே இந்த 750 தனி ஊதியம் முரண்பாடு பற்றி குறிப்பிட்டு இருந்தேன்
ReplyDelete