தமிழகத்தில் 9 அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்ட மேற்படிப்பில்
புதிய இடங்களை உருவாக்கிக் கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்ட மேற்படிப்பில் கூடுதலாக 157 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 8 இடங்களும், கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரியில் 18 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...