Home »
» 10 ஆம் வகுப்பு சமுக அறிவியல் தேர்ச்சி பெறுவது எளிது ,சதம் அடிப்பது கடினம் :
இன்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு சமூகவியல் தேர்வில் 7 ஒரு மதிப்பெண்
கேள்விகள்
மற்றும் இரண்டு இரண்டு மதிப்பெண் கேள்விகள் மற்றும்
வேறுபடுத்துக்க பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு கடினமான கேள்விகள்
இடம்பெற்றுள்ளது .இதனால் 100க்கு 100 மதிப்பெண்கள் குறைய வாய்ப்பு உள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...