Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SSA SPD Mr.Nanthakumar Transfer To TRB - Transfer IAS List

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 19 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதனமை செயலர் அந்தஸ்தில் முதல்வரின் செயலராக எம். சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முதன்மை செயலராக ராஜேஷ் லக்கானி  நியமிக்கப்பட்டுள்ளார். சர்வசிக் ஷான் அபியான் மாநில திட்ட இயக்குனராக சுடலைக்கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக கே.நந்தகுமாரை தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் டான் ஜெட்கோ தலைவராக விக்ரம் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குனராக சம்பு கல்லோலிகளுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வி ஆணையராக கே.விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணா மேலாண்மை நிறுவன நியக்குநராக டிகே ராமச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மீன்வளத்துறை இயக்குனர் ஜிஎஸ். சமீரானும், கால்நடைத்துறை இயக்குனராக கே.ஞா ன சேகரன் நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive