Padasalai & CE Academy இணைந்து வழங்கும் "நீட் 2018" தேர்வுக்கான இலவச பயிற்சி பெற அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளி மாணவர்கள் பலரும் நமது பாடசாலை வலைதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்திருந்தனர்.
அப்பட்டியலில் இருந்து பலகட்ட அலைபேசி விசாரணைகளுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு 3.4.2018 முதல் சென்னை மற்றும் மதுரை மையங்களில் (மாணவர் விருப்பத்திற்கு ஏற்ப) இலவச பயிற்சி வழங்கப்படும். மாணவர்கள் உடனடியாக கிழே தரப்பட்டு உள்ள தொடர்பாளரின் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை 30.3.2018 க்கு முன்னதாக உறுதி படுத்திக்கொள்ள வேண்டும்.
If any doubts call to our co-ordinator: 7358986036
மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராக பாடசாலை & CE Academy சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன் - பாடசாலை!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...