Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Flash News: EMIS First Page Entry - உடனடியாக செய்யவும்.

EMIS School User First Entry ( First page entry ) பதிவு செய்யும் போது கவனிக்க வேண்டியவை !!!

School user first entry ( First page entry ) பதிவு செய்யும் போது கவனிக்க வேண்டியவை !!!

தற்போதைய வகுப்பு வாரியான மாணவர்களின் எண்ணிக்கையை எடுத்து வைத்துக்கொள்ளவும்..
2 உங்கள்கணினிஅல்லதுமடிக்கணினியைஆன்செய்து  Mozila firefox  அல்லதுGoogle chrome  அல்லதுInternet explorer  மூலம்EMIS  பக்கத்தைLogin  செய்யவும்..
3   Login  செய்தவுடன் கீழே காணும் படம் போல் ஒரு பகுதி தோன்றும்...
படத்தில் கூறப்பட்ட வழி முறைகளின் படி ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கையை அந்தந்த வகுப்புக்கு உரிய கட்டங்களில் நிரப்பவும்..
5 தேவையில்லாத வகுப்புகளில் உள்ள கட்டங்களில் 0 என நிரப்பவும். 
( .கா..தொடக்கப்பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள கட்டங்களில் 0 என நிரப்பவும் )
6 அனைத்து விபரங்களும் சரியா என மீண்டும் உறுதி செய்தவுடன்  கீழே உள்ள   SAVE  பட்டனை அழுத்தவும். வழங்கிய விவரங்களை Edit செய்து மாற்றியமைக்க இயலாது என்பதை நினைவில் கொண்டு, முழுமையாக சரி பார்த்த பிறகே Save செய்யவும்.
பின்னர் உங்கள் பள்ளிக்கான Normal Page  தோன்றிவிடும்..
                       இதுவே           School user first entry ( First page entry )              பதிவு செய்யும் முறை ஆகும்..
குறிப்பு : இந்த பதிவு மொபைல் அப்ளிகேசனில் School user first entry ( First page entry )  செய்ய இயலாது..அதில் மாணவர்களின் Student id card   மட்டும் பதிவு செய்ய இயலும்...



Click Below Link for Direct Login: EMIS NEW LOGIN PAGE ENTRY CLICK HERE

நன்றி..
AMU SHAHUL HAMEED, TEACHER

PUMS ABIRAMAM

KAMUTHI UNION

RAMNAD DIST







1 Comments:

  1. சாகுல் சார் வணக்கம். பணி சிறக்க வாழ்த்துகள்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive