பாடசாலை
மற்றும் CE Academy இணைந்து வழங்கும் இலவச NEET Exam Coaching திட்டத்தில்
மாணவர்கள் பங்குபெறுவதற்கான வாய்ப்பு நேற்று இரவுடன் (15.3.2018)
முடிவடைந்தது.
இதுவரை
தமிழகம் முழுவதுமிருந்து 600 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களின்
பெயர்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. மாணவர்களை தேர்வு
செய்வதற்கான அடுத்த கட்ட பணிகள் இன்று முதல் துவங்கியுள்ளது என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி!
அன்புடன் - பாடசாலை
பதிவு செய்த மொத்த மாணவர்களின் விவரம்!
Kindly extend the registration for the student who are missing the opportunity for registration,because of not known about the Competitive Edge academy and padasalai NEET Coaching.
ReplyDeleteHow many seat available
ReplyDelete