Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலைவாய்ப்பு: மதுரை காமராஜர் பல்கலையில் பணி!

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை : திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆராய்ச்சியாளர், ஃபீல்டு இன்வெஸ்டிகேட்டர், டைப்பிஸ்ட்

கல்வித் தகுதி : பி.ஜி. (மாஸ் கம்யூனிகேஷன் & ஜர்னலிசம்)

தேர்வு முறை : கல்வித் தகுதி அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

ஊதியம் : திட்ட ஒருங்கிணைப்பாளர் - ரூ.25, 000 / -

ஆராய்ச்சியாளர் - ரூ .20, 000 /-

ஃபீல்டு இன்வெஸ்டிகேட்டர் - ரூ .10,000 /-

டைப்பிஸ்ட் - ரூ .8,000 /-

விண்ணப்பிக்க கடைசித் தேதி : 15.03.2018

மேலும் விவரங்களுக்கு http://mkuniversity.org/direct/notification2018/NCWNotification.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive