Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வருமான வரித்துறை புது அறிவிப்பு

கடந்த, 2016 - 17 மற்றும் 2017 - 18ம் மதிப்பீட்டு ஆண்டுக்காக, தாமதமாக தாக்கல் செய்யப்படும் வருமான வரிக் கணக்குகளையும், 2016 - 17 மதிப்பீட்டு ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்குகளையும், தாக்கல் செய்ய, இம்மாதம், 31, கடைசி நாள்.
இந்த கணக்குகளை தாக்கல் செய்ய வசதியாக, இம்மாதம், 29 - 31 தேதிகளில், வருமான வரித்துறை அலுவலகங்கள் திறந்திருக்கும் என, நிதித்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நாட்களில் வருமான வரி சேவை மையங்களும் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive