Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய மாணவி

நாகர்கோவில்: தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய மாணவியை, ஆசிரியைகள் ஆறுதல் சொல்லி ஊக்கப்படுத்தினர். கன்னியாகுமரி அருகே ஒற்றையால்விளையைச் சேர்ந்தவர் பால்துரை, 44; ஆட்டோ டிரைவர். மது பழக்கம் உடைய பால் துரையை மனைவி தொடர்ந்து கண்டித்து வந்தார். 


இதனால், நேற்று முன்தினம் வீட்டில், சுடிதார் துப்பட்டாவில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். பால்துரை மகள் பவித்ரா; 10ம் வகுப்பு படித்து வரும் இவர், தந்தை இறந்த துக்கத்திலும் நேற்று தேர்வு எழுத சென்றார். பள்ளியில் ஆசிரியைகளும், தோழியரும் ஆறுதல் கூறி, ஊக்கப்படுத்தி தேர்வு எழுத வைத்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive