இந்தியாவில் ஜியோஃபை 6 (JMR815) சாதனத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஜியோஃபை 6 சாதனம் மூலமாக ஒரே
நேரத்தில் 10 சாதனங்களில் வைஃபை சேவையைப் பயன்படுத்த முடியும். இதன் விலை
ரூ.ரூ.999 என குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், 2ஜி அல்லது 3ஜி போன்களில்
வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ள முடியும். இது ஃபிளிப்கார்ட்,
ஜியோ ஷோரூம்களில் விற்பனை செய்யப்படுகிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...