Home »
» மருத்துவ படிப்பு: மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு
முதுநிலை
மருத்துவப் படிப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை 3
சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரிக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல்
அளித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...