தமிழகத்தில் 18775 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று
தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார். 2013-ம் ஆண்டுக்கு பிறகு
கூட்டுறவு சங்கங்களுக்கு தற்போது தேர்தல் நடக்க உள்ளது.

முதற்கட்ட தேர்தல் மார்ச் 12-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...