கல்வியாளரான நடிகர் தாமு வழங்கும்
ஆசிரியர் தகுதித்தேர்வு
ஒரு நாள் இலவச விழிப்புணர்வு முகாம்!
இடம் : சென்னை
வரவிருக்கும் TET தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற விரும்பும் ஆசிரியர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். TET தேர்வில் வெற்றி பெற விடாமல் முட்டுக்கட்டையாக இருந்த அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து சுலபமாக வெற்றியை அடைய வைக்கும் இந்த சிறப்பு பயிற்சி .
முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி!!
முன்பதிவு செய்ய அழைக்கலாம்: 044 4863 7811/ 2432 7811, 81444 47811
Ivanukku enna theriyum
ReplyDeletehe is not scholar only cine actar
ReplyDeleteநல்ல முயற்சி... வெற்றிபெற வாழ்த்துக்கள்
ReplyDelete