Home »
» சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.,மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை இலவசம்: பதிவாளர் அறிவிப்பு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., மருத்துவக் கல்லூரியில் இனி சிகிச்சை,
மருந்துகள் இலவசம் என்று பதிவாளர் டாக்டர். ஆறுமுகம் வெளியிட்டுள்ள
அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளார்.
ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதுவரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...