Mineral Exploration Corporation Limited நிறுவனத்தில் Executive Trainee பணியிடங்களுக்கு 8.5.2018ஆம்
தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. தகுதி- எம்.எஸ்சி
வேதியியல். கேட் -2017தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண், நேர்முக தேர்வு
மூலம் தகுதி
உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். www.mecl.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். www.mecl.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...