Home »
» பொறியியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு பயிற்சி கட்டாயமாக்கப்படும் : சுனில்பாலிவால்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில்
வேலைவாய்ப்பு பயிற்சி கட்டாயமாக்கப்படும் என சென்னையில் ஐஐடியில்
உயர்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவால் பேசியுள்ளார்.
வரும் காலங்களில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை 28
நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்படும் என சுனில்பாலிவால் கூறியுள்ளார்.
45-50 நாட்களுக்குள் ஒரு செமஸ்டர் தேர்வை நடத்துவதால் மாணவர்களின் நேரம்
விரையமாகிறது என்று சுனில்பாலிவால் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...