தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக
உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 50
பணி: கால்நடை பராமரிப்பு உதவியாளர்
தகுதி: குறைந்தபட்ச தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மண்டல இணை இயக்குநர் அலுவலகம், கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை பெருமருத்துவமனை வளாகம், காஞ்சிபுரம் - 631 502.
விண்ணப்பத்துடன் அஞ்சல்வில்லை ஒட்டிய விண்ணப்பதாரரின் தற்போதைய இருப்பிட முழு முகவரியுடன் கூடிய அஞ்சல் உறையை இணைத்து அணுப்ப வேண்டும். அஞ்சல் உறையை இணைத்து அனுப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் விண்ணப்பதாரர்களின் சான்று சரிபார்க்கப்பட்டு மாவட்ட இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.03.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.kanchi.tn.nic.in/Pressrelease/asst_aah_2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...