Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு ஜூன் 30 வரை நீட்டிப்பு

பல்வேறு நலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு வரும் ஜூன் மாதம் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தனி நபர் அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: பல்வேறு நலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு
மார்ச் 31ம் தேதி வரை குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் இதற்கான காலக்கெடு வரும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive