Home »
» முதற்கட்ட கவுன்சிலிங்: 11,422 பேருக்கு இடம்
முதுநிலை மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள, 50
சதவீத இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், மார்ச் 27ல் நடந்தது.
இதில்
எம்.டி., - எம்.எஸ்., படிப்பில் 10 ஆயிரத்து 450; முதுநிலை பல் மருத்துவ
படிப்பில் 972 இடங்கள் என, 11 ஆயிரத்து, 442 இடங்கள் நிரம்பியுள்ளன.
மாணவர்கள் தங்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை,
https://mcc.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இடங்களை பெற்ற மாணவர்கள், ஏப்., 3க்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும்.
இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஏப்., 9, 10ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...