தமிழகத்தின் No. 1 கல்வி வலைதளம் எது தெரியுமா? - என்ன ஆதாரம்?
அன்புள்ள வாசகர்களே, வணக்கம். நாம் தினம் தோறும் பல்வேறு வலைத்தளங்களை பார்வையிட்டு வருகிறோம். அவற்றில் முதன்மையானது எது? அதனை எப்படி தெரிந்து கொள்வது என அறிய பல வாசகர்களும் ஆர்வமாக உள்ளனர். இப்போது அதனை குறித்து காண்போம்.
இணையத்தில் உள்ள பல வலைத்தளங்களையும் ஆராய்ந்து அவற்றின் உலகளாவிய மதிப்பு (Global Rank), மற்றும் இந்திய அளவிலான மதிப்பு (India Level Rank) ஆகியவற்றை அலசி ஆராய்ந்து வழங்க பல்வேறு இணைய தளங்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானது www.Alexa.com வலைத்தளமாகும்.
இந்த வலைத்தளமானது நாம் வழங்க கூடிய ஒரு வலைதளத்தின் பெயரை பலவகையில் ஆராய்ந்து அவற்றின் மதிப்பை (Rank) வழங்கும்.
உதாரணமாக நமது Padasalai.Net வலைதளத்தின் மதிப்பு (ஆதார படங்கள் கிழே உள்ளது)
Global Rank: 33,196 - Rank in India = 2,085
இதே போன்று நமது TrbTnpsc.com துணை வலைத்தளத்தின் மதிப்பு
Global Rank: 47,475 - Rank in India = 3,048
இதே போன்று உங்களுக்கு தெரிந்த கல்வி வலைத்தளங்களின் மதிப்பை நீங்களே ஆதார
பூர்வமாக அறிந்து கொள்ள கிழே உள்ள லிங்கில் அவற்றின் பெயரை பதிவு செய்து
சோதித்து கொள்ளுங்கள்.
Alexa Website Link - Click Here : https://www.alexa.com/siteinfo
இதன் மூலம் நமது பாடசாலை வலைத்தளமும், நமது துணை வலைத்தளமும் இதர கல்வி வலைத்தளங்களின் மதிப்புடன் ஒப்பிடுகையில் முதல் இடம் பெற்றுள்ளதை வாசகர்கள் உணரலாம்.
இந்த ஆதாரங்கள் மூலம் நமது பாடசாலை வலைத்தளம் தொடர்ந்து தரமான, துல்லியமான, வேகமான, பயனுள்ள செய்திகளையும், Study Materials, Question Papers, Key Answers போன்றவற்றையும் வழங்குவதை அறிய முடியும். நமது பாடசாலை வலைதளத்தின் அடிப்படை கட்டமைப்பு என்பது Unique Visitor எனப்படும் தரமான பார்வையாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மட்டுமே ஆகும். இந்த மகிழ்வான செய்தியை நமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் இணையில்லா மகிழ்ச்சியடைகிறோம்.
நன்றி!
அன்புடன் பாடசாலை
வாழ்த்துகள் சார்
ReplyDeleteபாடசாலை வலைத்தலம் மேலும் முன்னேற வாழ்த்துகிறேன்.
My best wishes. Continue your best service sir. Thank you for your hardwork to help us
ReplyDeleteBy
Moorthi
Namakkal
Excellent sir
ReplyDeleteCongratulations
V.Sivaraman
Chennai
Good.
ReplyDeleteBest wishes. Your service is helping many students and teachers. Continue this great work and we bless Padasalai to reach the maximum height possible.
ReplyDeleteAll the best...
ReplyDeleteAll the best...
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி.... சேவைகள் தொடர இனிய வாழ்த்துக்கள் ...........
ReplyDeleteby.
Mohamed Riyaldeen Msc.,B.Ed.,M.Phil.,
Computer Instructor
Ghss
Thangachimadam-623529
Ramanathapuram Dist
Congrats
ReplyDeleteCongrats.
ReplyDeleteCongratulations
ReplyDeleteCongratulations.
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துகள், பாடசாலையின் பணி தொடரட்டும் அதே தரத்தோடு.
ReplyDeletecongrats padasalai.wishing further success
ReplyDelete1