மாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடை வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 25% முதல் 30% வரை தள்ளுபடி விலையில் சீருடைகள் அளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். மேலும், பொதுத்தேர்வு முடிந்ததும் 13,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2017 sertha?
ReplyDeleteMINISTER SIR,
ReplyDeleteENGA CERTIFICATE VALIDITY MUDIYARATHUKKUL POSTING PODUMAYYA, PUBLIC EXAMUKKU APPURAM TNTET 2018 VANTHURUM THEN AVANGALUM VANTHU MOTHAMA SERNTHU ALLAL PADATTUM!!
Pora adamla avan Kaila Mike a kudutha avanum daily onnu soldran ethukku oru mudive ellaya aandavaaaaaa😁😂😂😂😂😂
ReplyDeleteEnnapa ipdi panreenglepa
ReplyDelete🙉🙉
Ennapa ipdi panreenglepa
ReplyDelete🙉🙉
Super sir thank you sir
ReplyDeleteSuper sir thank you sir
ReplyDeleteIthuvum politics thano?
ReplyDeleteAdmk'karanka yaarai 'கை' kaatukirarkalo 'avarkalukkuthan' வேலை kodukkapadum endru senkottaiyan இதே pettiyil kooriyullar. Andha seithiyaiyum podunkal 'admin' avarkale...!?
ReplyDeleteEnnamaa neenga ippadi panringalae ma
ReplyDeleteபட்டதாரி ,முதுகலை பட்டதாரி ஆசிரியர் 13000 பேர் நியமனம் என்று கூறவில்லை
ReplyDeleteஇதில் இருந்து என்ன புரிகிறது
கணினி ஆசிரியர் நியமனம் கூட நடக்கிறது
தேர்தல் நிதிக்காக சில வேலைகளை காலம் தாழ்த்துகிறது அரசு
ReplyDeleteithaiye oru velaiya vachukittu sollikittu iru, aprom election varum ....... en vittuku varuva va aprom nanga sollrom
ReplyDelete