Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவனால் தலைமையாசிரியர் தாக்கப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் இன்று கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர்




தகவல் பகிர்வு'

Mr. G.D.Babu, TAMS, Vellore






Related Posts:

2 Comments:

  1. இன்று மாலை(08-02-18) 5மணிக்கு தூத்துக்குடி முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெறும் கவனஈர்ப்பு மற்றும் கண்டன முழக்கக்கூட்டத்திற்கு அனைவரும் வருக. இக்கூடுகை யாருக்கும் எதிரானது அன்று... நமக்குள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், காயமடைந்த நம் ஆசிரியர் அவர்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் ஏற்படுத்தவும் உதவும். நம்மைக் குறித்து பொய்யான செய்திகளை தனிப்பட்ட காழ்ப்புணர்வோடு வெளியிடும் ஊடகங்களுக்கு சாட்டையடியாக அமையும். ஆசிரியர்களை மதிப்பெண்கள் கொடுக்கும் எந்திரங்களாக்கி மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் எந்திரங்களாக்கி வருவதனால் ஏற்படும் துன்னிகழ்வு இது என்பதைப்புரிய வைப்போம். நம் உணர்வுகளைப் பதிவு செய்திட ஒன்றாய்க் கூடுவோம்... சங்கம் அமைப்பு பதவிநிலை என்ற வேறுபாட்டைக்கடந்து ஆசிரியர்கள் அலுவலகப்பணியாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் ஒன்றுபடுவோம், வென்றிடுவோம். உரிமை காக்க உணர்வுடன் அழைப்பது தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு

    ReplyDelete
  2. இன்று மாலை 5மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெறும் கவனஈர்ப்பு மற்றும் கண்டன முழக்கக்கூட்டத்திற்கு அனைவரும் வருக. இக்கூடுகை யாருக்கும் எதிரானது அன்று... நமக்குள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், காயமடைந்த நம் ஆசிரியர் அவர்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் ஏற்படுத்தவும் உதவும். நம்மைக் குறித்து பொய்யான செய்திகளை தனிப்பட்ட காழ்ப்புணர்வோடு வெளியிடும் ஊடகங்களுக்கு சாட்டையடியாக அமையும். ஆசிரியர்களை மதிப்பெண்கள் கொடுக்கும் எந்திரங்களாக்கி மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் எந்திரங்களாக்கி வருவதனால் ஏற்படும் துன்னிகழ்வு இது என்பதைப்புரிய வைப்போம். நம் உணர்வுகளைப் பதிவு செய்திட ஒன்றாய்க் கூடுவோம்... சங்கம் அமைப்பு பதவிநிலை என்ற வேறுபாட்டைக்கடந்து ஆசிரியர்கள் அலுவலகப்பணியாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் ஒன்றுபடுவோம், வென்றிடுவோம். உரிமை காக்க உணர்வுடன் அழைப்பது தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு.
    இதன் புகைப்பட பதிவுகளை தங்கள் இணையத்தில் வெளியிட ஆவண செய்ய வேண்டும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!