Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

05.01.2018 பிற்பகல் 2:10 மணி அளவில் நான் DPI-TRB சென்ற தகவல்களை தங்ககோடு பகிர்ந்து கொள்கிறேன்.

மேலும் சந்திப்பில் சிறப்பாசிரியர் போட்டித்தேர்வின் தற்போதைய நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்டதற்க்கு. அவர்கள் அளித்த பதில்.
1.சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் PET வழக்கு முடிந்த பிறகே வெளியாகும்.
2.PG TRB. Second list பணிகள்கூட வழக்கை எதிர்நோக்கியே உள்ளது
3.மேலும் PET வழக்கு நிலுவையில் உள்ளதால் தேர்வின் முடிவுகள் காலதாமதமாகிறது என்றும்.கூறினார்கள்
4.இந்த ஆண்டுக்கான கால அட்டவணை பற்றிய கேள்விக்கு  வழக்கு முடிந்த பிறகே வெளியாகும் .எனவும்
5.வழக்கின் தற்போதைய நிலை குறித்த கேள்விக்கு உறுதியாக இந்தநாட்களில் முடியும் என்று சொல்ல முடியாது உடனேவும் முடியலாம் அல்லது காலதாமதமும் ஆகலாம் அது வழக்கின் தன்மை பொறுத்தே அமையும் என்று கூறினார்கள்
இறைநம்பிக்கையோடு அரசு பணிக்கு காத்திருக்கும் எனது அன்புக்குறிய சகோதர சகோதரிகள் மற்றும் மாணவ மாணவிகள் மூத்தோர்கள்  அனைவருக்கும் .நல்லதே நடக்கும்.
நமது தமிழக அரசு பல்வேறு துறைகளில் உள்ள  இடையுறுகளை எல்லாம் சுமூகமாகவும் உடனடியாகவும் தீர்வுகண்டு வருவதைப்போல் தற்போது உள்ள நமது சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகளிலும் காலம் தாழ்த்தாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
நம்பிக்கையோடு காத்திருப்போம்.
நாளை நமதே!
பேரறிஞர் அண்ணாவின் பொன் மொழிபோல்.
"நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்"
"நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்"
மேலும் ஆரோக்கியமான தகவல் குறித்து பகிருங்கள்.
தமிழ் வாழ்க
ப.வேலு Spl Teacher TCA
சிறப்பாசிரியர் பயிற்சி மையம்
காஞ்சிபுரம். திருச்சி .
தொடர்புக்கு. 9629073739




1 Comments:

  1. நன்றிகள் வேலு ஐயா அவர்களே

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive