பொதுத்தேர்வு பற்றி மாணவர்கள், பெற்றோர் தங்களது ஐயங்களுக்கு விளக்கம்பெற
கட்டுப்பாட்டு அறை திறக்கப்டுள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அறையைத்
தொடர்புகொள்ள வேண்டிய கைப்பேசி எண்கள்: 8012594105, 8012594115,
8012594120, 8012594125. தேர்வு காலங்களில் நாள்தோறும் காலை 8 மணி முதல்
இரவு 8 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» பொதுத்தேர்வு தொடர்பான ஐயங்களுக்கு விளக்கம் பெற கட்டுப்பாட்டு அறை!!!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...