இருப்பினும், விரைவில் அந்த குறையை பிஎஸ்என்எல் தீர்க்கும் என்பதுபோல
தெரிகிறது. அதாவது, ரூ.399/- என்கிற விலையில் ஒரு அற்புதமான புதிய நுழைவுத்
திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன் நன்மைகள் என்ன என்பதை
விரிவாக காண்போம்.
அரசு நடத்தும் டெலிகாம் ஆபரேட்டரான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்
(பிஎஸ்என்எல்) ஆனது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற
பெருநிறுவனங்களை சமாளிக்கும் வண்ணம் சில சிறந்த ப்ரீபெயிட் திட்டங்களை
கொண்டுருந்தாலும் கூட ஒரு நல்ல போஸ்ட்பெயிட் திட்டத்தை கூட
வைத்திருக்கவில்லை என்பது வெளிப்படை.
இருப்பினும், விரைவில் அந்த குறையை பிஎஸ்என்எல் தீர்க்கும் என்பதுபோல
தெரிகிறது. அதாவது, ரூ.399/- என்கிற விலையில் ஒரு அற்புதமான புதிய நுழைவுத்
திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன் நன்மைகள் என்ன என்பதை
விரிவாக காண்போம்.
வார இறுதிக்குள் உருட்டப்படலாம்.!
இந்த செய்தியானது பிஎஸ்என்எல் நிறுவனத்தி சி.எம்.டி ஆன அனுபம்
ஸ்ருவஸ்தவாவின் ட்வீட் வழியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும்,
இந்த புதிய திட்டமானது எப்போது அறிமுகமாகும் என்பதில் தெளிவில்லை. ஆனால்
நிச்சயமாக அடுத்த வாரம் அல்லது வார இறுதிக்குள் உருட்டப்படலாம்.
தரவு நன்மை.?
கூறப்படும் பிஎஸ்என்எல் ரூ.399/- ஆனது இலவசமாக வரம்பற்ற குரல் அழைப்பு
நன்மைகளை வழங்கும் என்பதை தவிர, திட்டத்தின் மற்ற நன்மைகளை பற்றி வேறு எந்த
தகவலும் இல்லை. ஆனால் இந்த திட்டத்தின் கீழ் தரவு நன்மைகளை நிச்சயமாக
வழங்கப்படும்.
போஸ்ட்பெயிட் மறுஆய்வு.!
இந்த அறிமுகத்துடன் போட்டியாளர்களை சமாளிக்கும் வண்ணம் மற்றும் அவர்களிடம்
திட்டங்களுடன் பொருந்தும் முனைப்பில் பிஎஸ்என்எல் அதன் முழு போஸ்ட்பெயிட்
கட்டண திட்டங்களையும் மறுஆய்வு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரீமியம் ரூ.1,525/-
தற்போது, பிஎஸ்என்எல் அதன் பரவலான போஸ்ட்பெயிட்திட்டங்களை ரூ .99/-ல்
தொடங்கி ரூ.1,525/- வரை வழங்கி வருகிறது. அவைகளில் பிரீமியம் திட்டமான
ரூ.1,525/- போஸ்ட்பெயிட் திட்டமானது சந்தையில் கிடைக்கும் சிறந்த
திட்டங்களில் ஒன்றாகும்.
ஒரு சிறப்பான நுழைவு நிலை திட்டம்.!
ரூ.1525/- ஆனது மற்ற ஆபரேட்டர்களை போன்றே எந்த வரம்பும் இல்லாத தரவு
நன்மையை வழங்குகிறது. இருப்பினும் வெளியப்போகும் ரூ.399/- ஆனது ஒரு
சிறப்பான நுழைவு நிலை திட்டமாக வடிவமைக்கப்படலாம்.
Nothing infinformat
ReplyDelete