Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TAX Calculator 1.4 - Best Android App For Income TAX Calculation Form Preparation

TAX Calculator 1.4 - Updated Now 
with CPS Amount Entry Clarification

TAX Calculator 1.4 - Best Android App For Income TAX Calculation Form Preparation




https://play.google.com/store/apps/details?id=com.shivtech.taxcalculator


TAX Calculator - App ன் சிறப்பம்சங்கள்.



  • மிக எளிதானது, மிக விரைவானது.
  • அனைத்து முக்கிய தகவல்களும் உள்ளடக்கியது.
  • நான்கு  பக்க A4 Size படிவம் Download செய்ய இயலும். படிவம் 16F , படிவம் 16S உள்ளடக்கியது.
  • GPF Deduction Amount - Monthly Subscription மட்டும் Entry செய்தால்  போதும். CPS Deduction Amount - Monthly Subscription - Entry செய்ய தேவை இல்லை.
  • Our New Version 1.2 - "Tax Calculator" Android App தானாகவே CPS Deduction Amount - Monthly Subscription ஐ கணக்கிட்டு காட்டும்.
  • படிவங்களை மிக எளிதாக Email, Whatsapp மூலமாக Share செய்ய இயலும்.
  • அனைத்து ஆசிரியர்களும், அரசு அலுவலர்களும் Income Tax Calculation Forms-ஐ தயார் செய்ய  பயனுள்ள Android App. 
  • இணைய இணைப்பு இல்லாமலே செயல்படும் Offline Android App.
  • Now Available in Google Play Store.















Click Here For Download
















6 Comments:

  1. Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/0Y78MKlmtWn7M1wgJBA4lR

    இக் குழுவானது 2001-02 ல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜூன் 2002 ல் பணியமனம் பெற்றவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது..அவர்கள் மட்டும் இதில் இணையவும்.

    2002 ல் பணியில் சேர்ந்தவர்களின் தர எண் சார்ந்த பிரச்சனை களை விவாதிக்க ஆரம்பிக்கப்படுள்ளது... எனவே அவர்கள் மட்டும் இணையவும்

    ReplyDelete
    Replies
    1. 2002 ஜூன் மாதத்தில் நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்கள் இவ்வருடம் தேர்ந்தோர் பட்டியலில் சேர தகுதி பெறுகின்றனர். இதில் என்ன பிரச்சினை என்கிறீர்களா? 2002 ல் தான் seniority முறை ரத்து செய்யப்பட்டு நேரடி போட்டித் தேர்வு மூலம் முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண், நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் தர எண் வழங்கப்பட்டு நியமன ஆணை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு வழங்கப்படாமல் இன சுழற்சி எண் ( communal roster) வழங்கப்பட்டு நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் என்ன பிரச்சினை என்றால் ஒரு பாடத்தில் 95 மதிப்பெண் பெற்று பொதுப் பிரிவில் தேர்வு பெற்ற,பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்த ஒருவருக்கு இன சுழற்சி எண் 25 ம், அதே பாடத்தில் 85 மதிப்பெண்கள் பெற்று பிற்படுத்தப்பட்ட பிரிவில் தேர்வு பெற்றவருக்கு இன சுழற்சி எண் 2 ம் வழங்கப்பட்டுள்ளது. Meritorious Candidate யார்?..95 மதிப்பெண் பெற்றவரா? 85 மதிப்பெண் பெற்றவரா? 95 மதிப்பெண் பெற்றவர் என நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் பணி நியமனக் கலந்தாய்வு இன சுழற்சி எண்ணின் அடிப்படையில் நடத்தப்பட்டதால் 85 மதிப்பெண் பெற்றவருக்கு முதல் வாய்ப்பு, அதற்கு அடுத்து 95 மதிப்பெண் பெற்றவருக்குக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. உண்மையில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் Rank List தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. தற்போது 2002 ஜூன் ல் நியமனம் பெற்றவர்கள் தலைமை ஆசிரியர் ஆகும் நிலை. பழைய இனசுழற்சி எண்ணின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டால் அதிக மதிப்பெண் பெற்று தேர்வானவர்கள் பாதிக்கப்படுவார்கள். மிக எளிமையான ஒரு விஷயத்தை பள்ளிக்கல்வித்துறை எப்படி கையாள்கிறது எனப் பாருங்கள். *இதெற்கெல்லாம் முக்கிய காரணம் Seniority List என்று ஒன்று இல்லாததே.* இந்த வருட தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியல் தயாரிப்பதற்கான செயல்முறைகளில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தர எண்ணைப் பெற்று வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன் இதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் செய்ய வேண்டும். இயக்குனர் அலுவலகம் TRB ல் இருந்து பெறாதா? இதை எப்போது பெற்றிருக்க வேண்டும்? பணி நியமன ஆணை வழங்கப்பட்ட வருடத்தில் தானே செய்திருக்க வேண்டும். அனால் பதவி உயர்வு வரும்போது செய்கிறார்கள். இவர்கள் தரும் தர எண் சரியானதா என்பதற்கு பெரும்பான்மையோரிடம் எந்த ஆதாரங்களும் இல்லை. *எல்லா ஆதாரங்களும் நம்மிடம் உள்ளது.* பதவி உயர்வு என்பது Merit and Ability அடிப்படையிலானது. Seniority ஐ Merit and Ability சமமாக இருக்கும் போது மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். ( Rule 36 ( b) - Tamilnadu state and subordinate service) போட்டித்தேர்வில் பங்கேற்று , அதிக மதிப்பெண் பெற்றவர்கள் meritorious candidates. இதில் Seniority க்கும் communal roster க்கும் எந்த பங்கும் இல்லை. இது குறித்து Legal Notice அனுப்பப் பட்டுள்ளது. Rank அடிப்படையில்தான் பதவி உயர்வு என்பதற்கு, ஏற்கெனவே வழங்கப்பட்ட பல்வேறு உயர், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.விரைவில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம். கீழே தமிழ், ஆங்கிலம் மற்றும் வேதியியல் பாடத்திற்கான நாம் தயாரித்த Rank List தரப்பட்டுள்ளது. இதைப் பார்த்தால் உங்களுக்கு தெளிவாக இவ்விஷயம் புரியும். மற்ற பாடங்களுக்கான Rank List விரைவில் வெளியிட உள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் 7598299935 ,9442697242 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நியாயம் வெல்லும்...கொஞ்சம் போராடி வெல்லும் நிலை..அவ்வளவுதான்...


      இந்த பதிவை முதுகலை ஆசிரியர்கள் குழுக்கள் இருப்பின் forward செய்யவும்.

      Delete
    2. sir my marks in TRB IS 129 SUBJECT chemistry i was selected as bt asst directly on 13/02/2003 in second list of rusultent and unfilled vacancies as indicated by TRB because i am in oc my marks more then that of who slected AS BRT MY RANK IN CHEMISTRY MORE THAN BRT SO I SLECTED DIRECTLY AS BT ASST. ONLY 8 CANDIDATES ARE SELECTED HOW CAN I CLAIM MY RANK

      Delete
  2. தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் மற்றும் அரசுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து (ஆண்டு, ஊதியம், தர ஊதியம் மற்றும் தகுதித்தேர்வு என்னும் பேதங்களைக் கடந்து) இடைநிலை ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து தகவல் பகிர்ந்து புரிந்துணர்வுடன் செயல்பட ஒரு குழு முயற்சி..!��✌

    இணைய விரும்பும் இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் பின்வரும் இணைப்பை பயன்படுத்தவும்.

    https://www.facebook.com/groups/2014141272156091/

    ReplyDelete
  3. Please add my WhatsApp no:9442535303

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive