*SALM, ALM முறை வகுப்புகளுக்கு மாவட்ட மற்றும் வட்டார அளவில் பயிற்சி வழங்குதல் குறித்த மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைக் கடிதம்
* அனைவருக்கும் கல்வி இயக்கம் 2017-18 ம் கல்வி ஆண்டிற்கு தொடக்க மற்றும்
உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான SALM மற்றும் ALM குறித்து மாவட்ட மற்றும்
வட்டார அளவில் பயிற்சிகள் வழங்குதல் குறித்து மாநில திட்ட இயக்குநர்
செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.
2017-18 ஆம் கல்வி ஆண்டில் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் மற்றும் எளிய படைப்பாற்றல் கல்வி பயிற்சிகளை வழங்கிட அனைவருக்கும் கல்வி இயக்ககத்தால் திட்டமிடப்பட்டு மாநில அளவில் கருத்தாளர் பயிற்சி நடத்தப்பட்டன.
இப்பயிற்சியானது மேலும் மாவட்ட மற்றும் வட்டார அளவில் நடத்துவதற்கு கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.
கால அட்டவணை:
⚡ SALM & ALM - District level & BRC level Training.
⚡ SALM & ALM District level pre plan meeting on 17.01.18
⚡ SALM District level training on 18.01.18
⚡ ALM District level training on 19.01.18
⚡ SALM & ALM Block level pre plan meeting on 20.01.18
⚡ SALM Block level on 22.01.18 for primary 5th standard teachers only
⚡ ALM block level on 23.01.18 for Upper primary Tamil & English teachers only
⚡ ALM block level on 24.01.18 for Science & S.Science teachers only
⚡ ALM block level on 25.01.18 for Maths teachers only

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...