கல்லூரியில் கலை, அறிவியல், வணிகம், பொறியியல் மற்றும் இதர தொழிற்
படிப்புகளில் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் எஸ்சி அல்லது எஸ்டி
மாணவர்களுக்கு சிஐஐ கல்வி உதவித் தொகை வழங்குகிறது.
இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தாலும் இந்த கல்வி உதவித் தொகை பெற
விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் 230 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த
உதவித் தொகை வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதி பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், முதலாமாண்டு இளநிலை
பட்டப்படிப்பில் படிப்பவர், 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் இதற்கு
விண்ணப்பிக்கலாம்.
நிதியுதவி கல்விக் கட்டணம் விடுதி அல்லது உணவுக் கட்டணம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
www.faeaindia.org இணையதள முகவரியில் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் அல்லது விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் அளிக்கலாம்.
முகவரி
பெளண்டேஷன் பார் அகாடமிக் எக்ஸலன்ஸ் அன்ட் ஆக்சஸ்
சி-25, கத்தாப் இன்ஸ்டிடியூஷனல் ஏரியா,
நியூ மெஹ்ரெளலி ரோடு, டெல்லி-110016.
பெளண்டேஷன் பார் அகாடமிக் எக்ஸலன்ஸ் அன்ட் ஆக்சஸ்
சி-25, கத்தாப் இன்ஸ்டிடியூஷனல் ஏரியா,
நியூ மெஹ்ரெளலி ரோடு, டெல்லி-110016.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...