Create Own Question Paper with 5 Minutes | 5 நிமிடத்தில் வினாத்தாளை
விடைக்குறிப்புடன் தயாரிக்க வேண்டுமா ?ஆம். வினாத்தாள்களை மிக எளிதில்
அதுவும் 5 நிமிடத்தில் தயாரிக்க புதிதாக SOFTWARE தயாரிக்கப்பட்டுள்ளது.
6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை ( தமிழ் , ஆங்கிலம் தவிர) அனைத்து பாடங்களின் வினாக்களும் online ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.6 முதல் 12 ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி, CBSE பாடப்புத்தகங்களில் உள்ள வினாக்கள், புதிதாக உருவாக்கப்பட்ட வினாக்கள் ( created Questions) என அனைத்து வகை வினாக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன
link is not working
ReplyDeletei'm using QB365 software last 8 months..
ReplyDelete