How to Know GPF Missing Credit Details?
GPFஆசிரியர்கள் தங்களுடைய missing credit details காண்பதற்கு...
என்ற முகவரிக்கு சென்று அதில் Gpf no ஐ பதிவிடவும் அடுத்துள்ள suffix box
ல் PTPF என்று select செய்து date of birth 10 இலக்க ( ex: 20/05/1975)
பதிவிட்டு login செய்யுங்கள் அதன் பிறகு இடதுபுறம் தெரிவதில் உங்களுக்கு
தேவையான தகவல்களை தெரிந்தெடுத்து காணலாம்..
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...