Ellam காதலித்து பார் ... ங்ற வைரமுத்து கவிதை நினைவுக்க்கு வருகிறது
.. எமிஸ் ஸில் வேலை செய்து பார்.....
தலை சுத்தும்...
வாந்தி வரும்...
ஒவ்வொரு முறை யும் update செய்யும் போதும் ஜியோ வின் அருமை தெரியும்....
இரவு 12 மணியும் பகல் போல தெரியும்....
அதிகாலை 3மணி அமிர்தமாய் தெரியும்...
எமிஸ் கண் விழிக்கும் நேரம் நமக்கோ கண் சொக்கும்....
29.1.18 மாலை 5மணி கடைசி வாய்ப்பு என்று இன்னொரு மெயில் இடியாய் வந்து இறங்கும்...
வழக்கம் போல.....
தலைமை ஆசிரியர் என்ன என்ன என்று கேக்கும் போது ...
கோபம் கொப்பளிக்கும்.. ஆனால் சிரித்துக்கொண்டே...
இந்தா முடிச்சிரேன் Sir... அசால்டாக கிளிப்பிள்ளை சொல்வது போல் சொல்வோம்...
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...