Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சூரியனை போன்று புதிய நட்சத்திரம் கண்டு பிடிப்பு!!!





லண்டன்:
*சூரியனை போன்றே அளவும், பரப்பளவும் உள்ளது. சூரியனின் வயது அளவே இதுவும் உள்ளது. இந்த புதிய நட்சத்திரம் ரோசட்டா கல் போன்ற வடிவில் உள்ளது.
*சூரியனை போன்றே கடுமையான வெப்பத்தை வெளியிடுகிறது. ஆனால் அதில் உள்ள ரசாயன பொருட்களின் அளவு மட்டும் வேறுபடுகின்றன. சூரியனில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற ரசாயன பொருட்கள் அதிக அளவில் உள்ளன.
*ஆனால் புதிதாக கண்டுபிடித்துள்ள நட்சத்திரத்தில் இவை 2 மடங்கு உள்ளன. இது வெளியிடும் வெப்பம் மற்றும் ரசாயன பொருட்களால் பூமியின் தட்பவெப்ப நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு பருவ நிலை மாற்றம் ஏற்படுகிறது.
*இத்தகவலை டென்மார்க் ஆர்கஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி கிறிஸ்டோபர் கரோப் தெரிவித்துள்ளார். கெப்லர் விண்கலம் அனுப்பிய போட்டோ மற்றும் தகவல் அடிப்படையில் நடத்திய ஆய்வில் இவை தெரிய வந்துள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive