Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு தொழில்நுட்பத் தேர்வு முடிவுகள் வெளியீடு

அரசு தொழில்நுட்பத் தேர்வு முடிவுகள் முதல்முறையாக தேர்வர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படுகின்றன.இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி கூறியது:
கடந்த மே, ஜூன் மாதங்களில் நடத்தப்பட்ட அரசுத் தொழில்நுட்பத் தேர்வு முடிவுகள், தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பித்தபோது அளித்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. தேர்வர்களின் மேல்நிலை, கீழ்நிலை சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் மூலம் ஜன.18 முதல் பிப்.16-ம் தேதி வரை அளிக்கப்படும்.

தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையமுதன்மைக் கண்காணிப்பாளரை நேரில் அணுகி சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் தோல்வியுற்றவர்களுக்குக் குறிப்பாணையும் தேர்வு மையத்தில் வழங்கப்படும். சான்றிதழ்கள் இருப்பிட முகவரிக்கு அனுப்பப்பட மாட்டாது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive